வேலை இல்லாத வெட்டியாக இருந்த ஒரு மாத காலம், அப்பொழுதுதான் கையில் நிழற்படக்கருவி 📷 கிடைத்திருந்தது, வேலை இல்லை என்ற ஒரு வருத்தத்தை தவிர வேறு குறைகள் இல்லை. ஊரில் என்னதான் இருக்கிறது என்று சென்று பார்த்தல் வண்ணவண்ணமாக எத்தனை எத்தனை காட்சிகள். வேலை இருந்தால் இதெல்லாம் ரசிக்க ஏது நேரம் ஒரே ஓட்டம் தான் 🏃🏃🏃🏃. படங்கள் அவ்வளவு தெளிவாக இல்லை, அடுத்த முறை சரிசெய்து விடுகிறேன்.
கவிஞனின் கற்பனையும் நான்ஒளிப்பதிவாளனின் ரசனையும் நான்மக்களின் கண்காட்சியும் நான்பெண்மையின் ஒப்பீடும் நான்காதலின் தொடக்கமும் நான்திருமண வைபவத்திலும் நான்பிறப்பின் ஆரம்பமும் நான்இறுதியில் கல்லறையிலும் நான்
(http://www.tamilthottam.in/t30737-topic, by ருக்மணி )
No comments:
Post a Comment