ப்ளாகர் மாற்றங்கள் பற்றி "ப்ளாக்கர் நண்பன்" தான் முதலில் தெரிவித்திருந்தார். Wordpress ல் எழுதுபவர்கள் தான் இந்த emoji களை பயன்படுத்தி வந்தனர் தற்போது நாமும் பயன்படுத்தலாம் வாங்க.😅🎺🔏🚢🐀쉇👝🍮🛅🚑🚎៶🙂
அதோடில்லாமல் emoji தேடும் வசதி வார்த்தைகளோடு சேர்த்து வரைந்து தேடுதல் வசதியும் அருமையாக உள்ளது. Search by Keyword or Codepoint. அதாவது இந்த 😊😊 smiling face தேர்ந்தெடுக்க "Insert Special Characters " சென்று
**** smiling face என்றும் தட்டச்சு செய்து தேடலாம்
**** வலது பக்கம் படம் வரைந்தும் தேடலாம்
Emoji:

முதல் பக்கம்:
பிளாக்கரின் உள் நுழைந்த உடனே வரும் பக்கமும் கீழ் கண்ட வாறு மாற்றப்பட்டுள்ளது.
இப்போது ப்ளாகர் எழுதும் தளத்திலிருந்து வெளியேறினால் (signout) ப்ளாகர் முதல் பக்கம் வருவதில்லை மாறாக signout பக்கத்திலேயே நிற்கிறது.
கையெழுத்திலேயே எழுதும் வசதி வந்தால் இன்னும் நல்லது சோமேஸ்வரன் ஜி :)
ReplyDeleteதிறன்பேசியில் கூடிய விரைவில் வந்துவிடும் ஆனால் கணிப்பொறியில் கடினம் என்றே நினைக்கிறேன். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஜி.
Deleteதகவலுக்கு நன்றி நண்பரே
ReplyDeleteதேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஜி
Deleteஉங்களின் இந்தப் பதிவைப் படித்த பிறகுதான் பிளாக்கர் தந்துள்ள கூடுதல் வசதியை அறிந்தேன்.
ReplyDeleteநன்றி சோமேஸ்வரன்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா
Delete