பால் குடிக்காதவர்களுக்கு, கால்சியம் கிடைக்க ஏராளமான உணவு வகைகள்
உள்ளன.
தானியம் - கேழ்வரகு, சிவப்பு அவல், வரகு, கோதுமை, பனி வரகு;
பருப்பு - கடலைப் பருப்பு, உடைத்த கடலை, கருப்பு உளுந்து, கொள்ளு, ராஜ்மா, துவரம் பருப்பு, பச்சைப் பயறு, பட்டாணி;
கீரை - அகத்தி, பருப்பு, வெந்தயம், முருங்கை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி;
காய் - கேரட், பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பாகற்காய், நெல்லிக்காய், காலிபிளவர், முருங்கைக்காய், சுண்டைக்காய், வாழைப்பூ;
பழம் - கொய்யா,
பேரீச்சை, திராட்சை, ஆரஞ்சு, பப்பாளி.
இலை - கேரட் இலை, முட்டைக்கோஸ் இலை, கொத்துமல்லி இலை, கறிவேப்பிலை, காலிபிளவர் இலை;
விதை - சூரியகாந்தி விதை, தர்பூசணி விதை, எள்ளு உருண்டை, வால்நட், பாதாம். இவை தவிர பாதாம், வேர்க்கடலையை, 10 - 16 மணி நேரம், நீரில் ஊற வைத்து அரைத்து, தேங்காய் பால் போல பிழிந்து, பாலுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். இதன் பச்சையான சுவை பிடிக்காதவர்கள், சூடாக்கியும் பயன்படுத்தலாம்.
பிரண்டை - துவையல் செய்து சாப்பிடலாம்
சூரிய ஒளி - வாரத்திற்கு 2 லிருந்து 4 முறை காலை (9 மணிக்கு முன்பாக) வெய்யிலில் 10 - 15 நிமிடங்கள் நிற்கலாம் இதன் மூலம் Vitamin D நமக்கு கிடைக்கிறது.
(செய்தி : தினமலர் நாளிதழிலிருந்து)
(படங்கள் : கூகிளிலிருந்து )

No comments:
Post a Comment