திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் (பிற மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் நிற்குமிடம்) மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் (உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகள் நிற்குமிடம்) என்று இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளது தெரிந்ததே. Smart city திட்டத்தின் ஒரு பகுதியாக சத்திரம் பேருந்து நிலையத்தில் சீரமைப்பு பணிகள் ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கிறது, அடுத்த 2 வருடங்கள் தொடர்ந்து நடைபெறும். இரண்டு தளங்கள், பார்க்கிங் வசதி, ஓய்வறை, பொருட்கள் வைப்பு அறை, ஒதுங்கிடம் உட்பட பல வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் கட்டப்படவிருக்கிறது. அதன் பொருட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, அதன் வரைபடம் கீழே உள்ளது.
--தினமலர் நாளிதழிலிருந்து.
--தினமலர் நாளிதழிலிருந்து.
No comments:
Post a Comment